தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-21 15:57 GMT

சேலம் செவ்வாய்பேட்டை தேவாங்கபுரம் மரக்கடை வீதி அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் தெருநாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்வோரை துரத்தி செல்கிறது. நடந்து செல்லும் குழந்தைகளையும் கடித்துவிடுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே தெருநாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அருள், செவ்வாய்பேட்டை, சேலம்.

மேலும் செய்திகள்