தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-21 15:41 GMT

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. குறிப்பாக ஊட்டி கலெக்டர் அலுவலகம், போலீஸ் நிலையம், பஸ் நிலையம் உள்பட பல பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்