வழிகாட்டி பலகைகளில் ஒட்டப்படும் போஸ்டர்கள்

Update: 2022-08-21 14:40 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் உள்பட சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஊர் பெயர் பலகை மற்றும் வழிகாட்டி பலகைகளில் விளம்பர போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் ஊர் பெயர் பலகைகளை மறைந்து விடுவதால் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள், பயணிகள் ஊர் பெயர் மற்றும் திசைகள் தெரியாமல் மாறிச்சென்று விடுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்