கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மாதா கோவில் செல்லும் சாலையோரத்தை திறந்த வெளி களிப்பிடமாகவும், வாகனம் நிறுத்துமிடமாகவும் பயன்படுத்தி வந்ததைத் தடுத்து அப்பகுதி தூய்மைப் படுத்தப்பட்டு, வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் போக்குவரத்துக்கு இடையூறாக மீண்டும் இந்த சாலையில் முறையின்றி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சார்லஸ், கோத்தகிரி.
சார்லஸ், கோத்தகிரி.