திண்டிவனம் மேம்பாலம் ஓரத்தின் இருபுறமும் மண்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி மண்களில் சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள மண்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.