ஏரியை ஆக்கிரமித்த முள்செடிகள்

Update: 2022-08-21 10:57 GMT
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க ஏரிகளில் ஒன்றான கிருஷ்ணாபுரம் ஏரியில் மழைநீர் தேங்கும் பகுதியில் அதிகளவில் முள் செடிகள் படர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் அதிக அளவில் மழை பெய்த போதும் இந்த ஏரியில் மழைநீர் தேங்கவில்லை. எனவே ஏரியில் அடர்ந்து வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்ற, ஏரியை முழுமையாக தூர்வாரி மழைநீர் தேங்கி நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்