இது நீலநிற வாய்க்கால் அல்ல

Update: 2022-08-21 10:51 GMT

திருப்பூரில் பின்னலாைட நிறுவனங்களும், அவற்றுக்கு சாயமேற்றும் சாயப்பட்டறைகளும் உள்ளன. ஆனால் சாயப்பட்டறைகள் முறையாக அனுமதி பெறுவது இல்லை. மழ பெய்யும்போதோ அல்லது இரவு நேரங்களிலோ சாயக்கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. திருப்பூர் பாளையக்காடு காடு பகுதியில் பாலம் வழியாக சாயக்கழிவு நீர் வாரத்தில் இரு முறை செல்கிறது இங்கு ரகசியமாக சாயப்பட்டறைகள் இயங்கலாம். எனவே அதிகாரிகள் ஆய்வு செய்வது அவசியம்.


மேலும் செய்திகள்