ஊட்டியின் முக்கிய சாலையோரம் அபாயகரமான மரங்கள் உள்ளன. இதனால் அந்த சாலை வழியாக செல்பவர்கள் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அச்சம் அடைகின்றனர். எனவே ஊட்டியில் சாலையோரம் உள்ள அபாயகரமான உள்ள மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.