புரசைவாக்கம் பழைய தாண்டவாரம் தெரு அரசு பள்ளி அருகே ஆட்டோ ஒன்று கடந்த 21 நாட்களாக அநாதையாக நிற்கிறது. இதை மதுப்பிரியர்கள் மதுக்கடையாக பயன்படுத்துகிறார்கள். நடவடிக்கை எடுக்கப்படுமா?