தெருவிளக்குகள் எரிவதில்லை

Update: 2022-08-20 14:12 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் தெரு விளக்குகள் இரவு நேரங்களில் சரியாக எரிவதில்லை. இதனால் வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வந்தால் தெரிவதில்லை. எனவே தெருவிளக்குகள் பிரச்சனையை சரி செய்ய நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்