கழிவுகளை அகற்ற வேண்டும்

Update: 2022-08-19 16:54 GMT

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா மேட்டூரில் இருந்து சேலம் கேம்ப் (16 கண் பாலம் வழியாக) செல்லும் வழியில் மலைப்பாதையில் சாலையின் ஓரம் இறைச்சி கொட்டப்படுகிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கழிவுகளை அகற்ற வேண்டும்.

-சி.சென்ன கிருஷ்ணன், சேலம்.

மேலும் செய்திகள்