சமுதாய கூடம் வேண்டும்

Update: 2022-08-19 16:25 GMT

மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம் தாகூர் நகர் கண்மாய்கரை பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மக்கள் பயன்படுத்த சரியான முறையில் சமுதாய கூடம் இல்லை. எனவே இந்த பகுதியில் சமுதாய கூடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்