மதுரை மாநகராட்சி ராஜாஜி மருத்துவமனை வளாகங்களை சுற்றிலும் நாய்கள் கூட்டம் கூட்டமா சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்தும் நிலையும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.