நாய்கள் தொல்லை

Update: 2022-08-19 15:16 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் மணிமண்டபம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, தெருநாய்கள் தொல்லைைய கட்டுப்படுத்த வேண்டும்.



மேலும் செய்திகள்