கிருஷணகிரி நகரில் 5 ரோட்டில் இருந்து பெங்களூரு செல்ல கூடிய சாலைகளில் வணிக வளாகங்கள், கடைகள் ஏராளமானவை உள்ளன. இந்த பகுதியில் சாலைகளில் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக ரவுண்டானா அருகிலும், கே.தியேட்டர் சந்திப்பு சாலை அருகிலும் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரதது நெரிசல் காணப்படுகிறது. மக்கள் கடும் அவதிக்கு ஆளாகுகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் கண்காணித்து சாலையில் இருச்ககர வாகனங்களை நிறுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேஷ், கிருஷ்ணகிரி.