முடக்கப்பட்ட விளையாட்டு திடல் பணி

Update: 2022-08-19 13:44 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், ஆனந்தவாடி ஊராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி விளையாட்டு திடலுக்கு சோழங்குறிச்சி கிராமத்தில் இடம் ஒதுக்கப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி பின்னர் முடக்கப்பட்டுள்ளது. எனவே விளையாட்டு திடல் பணிகளை விரைவாக முடித்து விளையாட்டு திடலை குழந்தைகள் பயன்பாட்டுக்கு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்