பட்டாசாலை அமைக்கப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் 66 கதிராமங்கலம் ஊராட்சி கண்ணன் கோவில் தெருவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்க பட்டசாலை தற்போது சேதமடைந்து உள்ளது. எனவே சிதிலமடைந்து உள்ள பட்டாசாலையை சீரமைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
காளிதாசன். கதிராமங்கலம்