பூட்டியே இருக்கும் சுகாதார வளாகம்

Update: 2022-08-19 13:00 GMT
விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் கிராமத்தில் கடந்த 2018-19-ம் ஆண்டில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் தற்போது பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்