கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஏராளமான வாகனங்கள் முறையின்றி தாறுமாறாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அதிகாரிகள் அவசர தேவைகளுக்கு அரசு வாகனம் மூலம் உடனடியாக வெளியே சென்று வர முடியாத நிலை இருந்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.