குரங்குகள் தொல்லை

Update: 2022-08-19 10:47 GMT

ஊட்டியில் உள்ள ஹில்பங்க் பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை வீடுகள், கடைகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து சென்று விடுகின்றன. மேலும் பிற பொருட்களை சிதறடித்து அட்டகாசம் செய்கின்றன. அவைகளை துரத்த முயன்றால், கூட்டமாக கடிக்க வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்

மேலும் செய்திகள்