கடும் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-08-18 16:45 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் பல குடும்பங்களின் நிலை வறுமையில் வாடுகின்றன. இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்ய வேண்டும்.

-வரதன், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்