பள்ளம் மூடப்படுமா?

Update: 2022-08-18 16:26 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம், விராலிப்பட்டி ஊராட்சி தெற்குத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் பணி முடிந்த பிறகும் மூடப்படவில்லை. இதனால் இந்த பள்ளத்தில் மழைநீரானது தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் தோண்டிய பள்ளத்தை விரைந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்