தெருவிளக்கு வேண்டும்

Update: 2022-08-18 16:24 GMT

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா நாவினிப்பட்டி ஊராட்சி கூத்தப்பன்பட்டி கிராமம் 8ம் வார்டு கிழக்கு தெருவில் தெருவிளக்கு வசதி கிடையாது. இரவு நேரங்களில் இருட்டை பயன்படுத்தி நடைபெறும் குற்ற சம்பவங்களால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தெருவிளக்கு அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்