சென்னை அடையாறு 14-வது குறுக்கு தெரு, இந்திரா நகரில் இருக்கும் பொது கழிப்பறை திறக்கப்படாமல் உள்ளது. நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் கழிப்பறையால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே கழிப்பறை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?