அபாயகரமான யூகலிப்டஸ் மரங்கள்

Update: 2022-08-18 13:32 GMT

கோத்தகிரியில் இருந்து தாந்தநாடு செல்லும் வழியில் செல்வபுரம் பகுதி உள்ளது. இங்கு குடியிருப்பு, சாலையோரத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ராட்சத யூகலிப்டஸ் மரங்கள் சாய்ந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளன. எனவே நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக யூகலிப்டஸ் மரங்களை வெட்டி அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்