மயான வசதி வேண்டும்

Update: 2022-08-18 11:22 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருமணவயல் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதி மக்களுக்கு இறந்தவர்களை அடக்கம் செய்ய மயான வசதி கிடையாது.  இதனால் பல கிலோ மீட்டர் தூரம் சென்று இறந்தவர்களை அடக்கம் செய்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் மயானம் அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்