கிருமாம்பாக்கம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க சில ஆண்டுக்கு முன்பு பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. முறையான பராமரிப்பு இல்லாமல் அவை பழுதடைந்துள்ளன. அவற்றை சரிசெய்ய வேண்டும்.