பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கலாமே!

Update: 2022-08-17 15:56 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் பணி செய்யும் பொழுது தற்பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கையுறை, முககவசம் போன்றவை இல்லாமல் பணிகளில் ஈடுபடுவதினால் அவர்களுக்கு பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களின் நலன் கருதி பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்.

-தனபால், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்