மழைநீர் கால்வாய்க்கு மூடி இல்லை

Update: 2022-08-17 14:41 GMT
விருகம்பாக்கம் சாயீநகர் 8 வது தெரு மழை நீர் வடிகால் மூடி உடைந்து பல நாட்கள் ஆகிறது . பல முறை புகார் கொடுத்தும் பலன் இல்லை. மூடியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்