கோத்தகிரி அருகே உள்ள கேர்கம்பை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு நிரந்தரமான கழிப்பிடங்கள் மற்றும் சமையல் கூடம் கட்டபடாததால் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பள்ளியில் கழிப்பிடங்கள் மற்றும் சமையல் கூடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனித உரிமைகள் கழகம், கோத்தகிரி
மனித உரிமைகள் கழகம், கோத்தகிரி