நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2022-08-17 13:58 GMT
ஊட்டி சேரிங் கிராஸ் மணிக்கூண்டு அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு செல்லும் நடைபாதையில் கோழிகளை அடைத்து வைக்கும் கூண்டுகளை வைத்து  விடுகின்றனர். இதனால் அந்த வழிகாக நடந்து செல்லும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு சாலையில் நடந்து செல்கின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துமா.

மேலும் செய்திகள்