நாய்கள் தொல்லை

Update: 2022-08-17 13:48 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட தென்பாதி, அகர திருக்கோலக்கா தெரு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பன்னீர் செல்வம் தெரு, ரயில்வே ரோடு, ஈசானிய தெரு, மேல மாரியம்மன் கோவில் தெரு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக நாய்கள் சுற்றித் திரிகின்றன .இரவு நேரங்களில் பொதுமக்கள் சாலைகளில் நடக்க முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பொதுமக்கள் மயிலாடுதுறை

மேலும் செய்திகள்