காட்டுமன்னார்கோவில் அருகே திருமூலஸ் தானம் வழியாக எடையார் செல்லும் சாலையில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்தபாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.