குளத்தை தூர்வாருவது அவசியம்

Update: 2022-08-17 12:54 GMT
விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியில் உள்ள குளம் மண்ணாலும், குப்பைகளாலும் தூர்ந்து போய் கிடக்கிறது. இதனால் மழை காலங்களில் போதிய நீரை சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. ஆகவே தூர்ந்து போய் கிடக்கும் குளத்தை தூர்வாரி தண்ணீரை சேமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்