பச்சைபசேலாக மாறிய வாய்க்கால்

Update: 2022-08-17 08:31 GMT

ஈரோடு வெட்டுக்காட்டுவலசு நல்லிதோட்டம் பகுதியில் கீழ்பவானி கொப்பு வாய்க்கால் செல்கிறது. அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. அதில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பாசி படர்ந்து பச்சைபசேலாக காணப்படுகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாசி படர்ந்துள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்