பிள்ளையார்குப்பத்தில் இருந்து பின்னாச்சிக்குப்பம் வழியாக பாகூர் செல்லும் பாதையில் வடிகால் வாய்க்கால் பாலத்தின் உயரம் குறைவாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பள்ளிக்கு அருகில் இருக்கும் இந்த பாலத்தின் தடுப்புச்சுவரை உயர்த்த வேண்டும்.