மதுபிரியர்கள் ஆக்கிரமித்த சாலை

Update: 2022-08-16 17:31 GMT

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இருந்து சீதாராம் சாலை செல்கிறது. அந்த சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. குறிப்பாக மாலையில் சாலையோரத்திலே ஏராளமானோர் வாகனங்களை நிறுத்திவிட்டு மது அருந்துகிறார்கள். இதனால் அந்த வழியாக செல்பவர்கள் முகம் சுழித்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மதுபிரியர்கள் ஆக்கிரமித்த சாலையில் ரோந்து சென்று கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், சத்திரம், சேலம்.

மேலும் செய்திகள்