புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-08-16 16:22 GMT

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா ஆவுடையாள்புரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் திசையன்விளை- நவ்வலடி சாலையில் கரைசுத்து புதூர் பஞ்சாயத்து ராஜம்மாள்புரம் அருகே ரோட்டோரம் மரக்கிளை ஒன்று முறிந்து விழும் நிலையில் இருப்பதாக 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக மரக்கிளை தற்போது வெட்டி அகற்றப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்