அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து சத்தி ரோட்டில் உள்ள தீயணைப்பு நிலையம் வரை ரோட்டின் நடுவே தடுப்புசுவர் உள்ளது. இதனால் ரோடு குறுகியதாக மாறி எதிரேதிரே வாகனங்கள் வரும்போது ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக விபத்துகளும் ஏற்படுகின்ன. உடனே ரோட்டை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.