திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் அடர்ந்த நாணல் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் விஷப் பூச்சிகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாணல் செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், புலிவலம்