எச்சரிக்கை பலகை தேவை
தாராபுரம் பகுதியில் உள்ள தலைமை நீரேற்று நிலையம் அருகே உள்ள தடுப்பணை, மதுரை பைபாஸ் சாலையில் உள்ள புதிய பாலம், சீத்தக்காடு பகுதியில்
புதிதாக சென்று குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிடுகிறார்கள. இதனை தடுக்க இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தை உணர்த்தும் வககையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
கோபி,தாராபுரம்
96269 20226