விபத்து அபாயம்

Update: 2022-08-16 10:34 GMT

கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து டான்போஸ்கோ செல்லும் சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைபாதை முழுவதும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்பின்றி சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதுடன் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்