பெயர் பலகை மறைப்பு

Update: 2022-08-15 18:15 GMT

புதுவை நோணாங்குப்பம் படகு குழாம் அருகே ஊர் பெயர் குறிக்கும் அறிவிப்பு பலகை உள்ளது. அதன் அருகில் உள்ள மரத்தின் கிளைகள் அறிவிப்பு பலகையை மறைத்துள்ளது. பெயர் பலகையை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்

மேலும் செய்திகள்