கூடலூரில் உள்ள தங்கும் விடுதி முல்லைப்பெரியாறு அணை கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களுக்காக கட்டப்பட்டது. தற்போது அந்த தங்கும் விடுதி பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து வருகிறது. எனவே தங்கும் விடுதியை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?