அரசு கட்டிடத்தை பயன்படுத்தலாமே!

Update: 2022-08-15 16:18 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காரவள்ளியில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அதன் அருகே ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்த அரசு கட்டிடத்தை வேறு பயன்பாட்டிற்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரன், காரவள்ளி, நாமக்கல்.

மேலும் செய்திகள்