சேலம் சூரமங்கலம் பகுதிக்கு உட்பட்ட வார்டு 20, 22, ஆண்டிப்பட்டி பகுதியில் நான்கு ரோடு உள்ளது. அந்த வழியாக சிவதாபுரம், பழைய சூரமங்கலம், சேலம் சந்திப்பு, சேலம் உருக்காலை செல்வதற்கு பிரியும் இடத்தில் அதிகமான சண்டை சச்சரவு மற்றும் திருட்டு நடக்கிறது. அதனை கருத்தில் கொண்டு அந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ்குமார், ஆண்டிப்பட்டி, சேலம்.