கழிவுநீரை அகற்ற வேண்டும்

Update: 2022-08-15 14:52 GMT
கரூர் வடக்கு முருகநாதபுரம் தெருவில் உள்ள ஒரு கழிவு நீர் வாய்க்கால் நிரம்பியுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்து தர வேண்டும். இதன் மூலம் கொசுக்கள் ஏற்பட்டு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கரூர்

மேலும் செய்திகள்