அரியலூர் மாவட்டம், முத்துசேர்வாமடம் கிராமத்தில் செங்குழி குளம் ஒன்று உள்ளது.இந்த குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி குளத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்த தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.