பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2022-08-15 11:13 GMT

ரிஷிவந்தியம் அருகே கானங்காடு கிராமத்தில் சுகாதார வளாகம் உள்ளது. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த வளாகம் சேதம் அடைந்தது. இதன் காரணமாக இந்த வளாகம் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதார வளாகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்