பாலித்தீன் பைகளால் கால்வாயில் அடைப்பு

Update: 2022-08-14 17:24 GMT

கம்பமெட்டு சாலையில் பழைய வருவாய் துறை சோதனை சாவடி அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுகின்றன. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்